என் பிறந்தநாள்என் வாழ்வின் முதல் நாள் 
என் பாதம் பூமி தொட்ட நாள் 
என் தேகத்தை சூரியன் கண்ட நாள் 
என் அழுகுரல் அயலார் கேட்ட நாள்
என் தந்தையின் தாகம் தணிந்த நாள் 
அது தான் நான் பூமியில் 
புதிதாய் பூத்த நாள்.