என் காதலியின் பிறந்த நாள்

என் காதலியின் பிறந்த நாள் 

என் கைபிடிக்கும் நிலவொன்று 
மிளிர்ந்தது இன்று 
என் கைசேர்க்கும் மலரொன்று 
மலர்ந்தது இன்று 
என் கரை தொடும் அலையொன்று 
ஆர்பரித்தது இன்று 
என் வான் தொட்ட வானவில் 
வளைந்தது இன்று 
என் மன சிற்பிக்குள் 
நுளைந்த முத்து பிறந்தது இன்று.


காதல் வலி 

விழிதான் உனது 
வலியெல்லாம் எனது